Thursday, 16 September 2010

தினமலர் ஏற்றுமதி கருத்தரங்கம்

தினமலர் அக்டோபர் 3ம் தேதி ஞாயிறு அன்று வேலூரில் ஏற்றுமதி கருத்தரங்கம் ஒன்று நடத்தவுள்ளது. இதை சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார். கட்டணம் ரூபாய் ஐநுறு. முதலில் பதிவு செய்யும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி. விபரங்களுக்கு அருகில் உள்ள விளம்பரத்தை பார்க்கவும். அல்லது தொடர்புகொள்ளவும் 9842370262

கட்டணத்தை பணமாகவும் செலுத்தலாம்.

1 comment:

  1. sir,
    vanakkam
    export programme english advertisement post pannunga. exportllla superstar neengathan sir. greetings
    nandri

    sethu

    ReplyDelete